ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘குக் வித் கோமாளி’ 5-வது சீசன் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ்! சென்னை: ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி 5-வது சீசனின் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமையல் …