சனி மற்றும் சுக்கிரன் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். TekTamil.com …

ரிஷபம் சனி, சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வெற்றிகள் அதிகரிக்கும் …