Sun Transit: சனி.. சூரியன்.. சுக்கிரன்.. ஒரே இடத்தில் கொட்டும் அதிர்ஷ்டம்.. பண யோகத்தில் நனைய போகும் ராசிக்காரர்கள்

Sun Transit: சனி.. சூரியன்.. சுக்கிரன்.. ஒரே இடத்தில் கொட்டும் அதிர்ஷ்டம்.. பண யோகத்தில் நனைய போகும் ராசிக்காரர்கள்

Saturn Sun and Venus: சூரிய பகவான் மார்ச் 15ஆம் தேதியான நேற்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் குடியேறினார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். …