ஜோதிடம் சனி..செவ்வாய்.. சுக்கிரன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பண யோகம் நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ஏமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். இவர் விடாமுயற்சி, வலிமை, துணிவு, …