ஜோதிடம் Saturday: சனிக்கிழமை இதை செய்யவே கூடாது.. சனி பகவானுக்கு கோபம் வரும் எச்சரிக்கையாக இருங்க! சனிக்கிழமையில் கடுகு எண்ணெயுடன், உப்பை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. சனிக்கிழமை உப்பை வீட்டிற்கு கொண்டு வருவது அசுபமாக கருதப்படுகிறது. இந்த நாளில் உப்பை வீட்டிற்கு கொண்டு வருவதால் வீட்டின் மீதான கடன் அதிகரித்து பல …