“மனுஷனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா…” – சசிகுமார், சூரியின் ‘கருடன்’ கிளிம்ஸ் எப்படி?

சென்னை: சசிகுமார், சூரி நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் …

“இந்த சீனெல்லாம் வேணாம்.. ஒத்தபைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும்” – சமுத்திரக்கனி எச்சரிக்கை

சென்னை: ‘பருத்திவீரன்’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீர் குறித்து பேசியதற்கு பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் ஒருபைசா பாக்கி இல்லாமல் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி எச்சரித்துள்ளார். ’பருத்திவீரன்’ பட …

“போலியான வருத்தத்துக்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது” – ஞானவேல்ராஜா அறிக்கைக்கு சசிகுமார் பதிலடி

’பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில் அது போலியான வருத்தம் என்று எதிர்வினையாற்றியுள்ளார் நடிகர், இயக்குநர் சசிகுமார். இதுதொடர்பாக சசிகுமார் இன்று (நவ.29) வெளியிட்ட அறிக்கையில், …

“எங்கிருந்து வந்தது தைரியம்… ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க!” – ஞானவேல் ராஜா மீது சமுத்திரகனி காட்டம்

சென்னை: “எங்‌கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்‌? ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ. தப்பு தப்பா பேசியிருக்கீங்க” என ஞானவேல் ராஜாவை இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி விமர்சித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: …

“ஞானவேல் ராஜாவின் கருத்துகளை கண்டிக்கிறேன்” – அமீருக்கு சசிகுமார் ஆதரவு

சென்னை: ‘பருத்தி வீரன்’ விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அதனை மறுத்து அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான சசிகுமார். இது தொடர்பாக அவர் தனது …

90-களில் நடக்கும் கதையில் சசிகுமார் – ‘கழுகு’ இயக்குநரின் புதிய படம் 

சென்னை: 90-களில் நடக்கும் த்ரில்லர் கதையில் நடிகர் சசிகுமார் நடித்து வருகிறார். ‘கழுகு’ படம் மூலம் கவனம் ஈர்த்த சத்ய சிவா இப்படத்தை இயகுக்கிறார். சசிகுமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அயோத்தி’ விமர்சன ரீதியாகவும், …