முக்கிய செய்திகள் Diwali firecracker: பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்த 19600 பேர்! நேற்று மட்டும் 100 டன் குப்பை அகற்றம்! நாடு முழுவதும் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசுகளை வெடிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 6 மணி முதல் …