ஜோதிடம் Sanipeyarchi Palangal: 10 -ற்கு இடம் பெயரும் சனி.. உடம்பு பத்திரம்.. ரிஷப ராசியினருக்கான சனி பெயர்ச்சி பலன்கள்! ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்த சனி, தற்போது பத்தாம் இடத்திற்கு வருகிறார். அதே நேரத்தில், ராகு மிகவும் சக்தியோடு, பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியோடு குரு பெயர்ச்சியும் வருகிறது! …