ஜோதிடம் Sani Sukra Luck: சனியோடு உச்சம் பெற்ற சுக்கிரன்.. பணமழை கொட்டும் 3 ராசிகள் நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். …