சினிமாவாகும் டைட்டன் நீர்மூழ்கி விபத்து

வடக்கு அட்லான்டிக் பெருங் கடலின் ஆழத்தில், டைட்டா னிக் கப்பலின் இடிபாடுகளைக் காண்பதற்காக ‘டைட்டன்’ என்ற ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், கடந்த ஜூன் மாதம் சென்றது. அதில் 5 பேர் பயணம் செய்தனர். …