முக்கிய செய்திகள், விளையாட்டு “நீங்க எவ்வளவுதான் ஐபிஎல் ஆடியிருந்தாலும் பாகிஸ்தானிடம் பாச்சா பலிக்காது” – சல்மான் பட் சீண்டல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கி விட்டது. பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் முல்டானில் முதல் போட்டியில் ஆடிவருகின்றனர். பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகின்றது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இலங்கையின் …