ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் மிரட்டும் மேக்கிங்கில் மாஸ் காட்சிகள் – பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் எப்படி? சென்னை: பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். …