உதகை தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா

உதகை: ஆண்டுதோறும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அக்டோபர் மாதத்தில் ஜெபமாலை அன்னையின் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை …