ஆன்மீகம், முக்கிய செய்திகள் சபரிமலையில் தினமும் 22 ஆயிரம் பேருக்கு அன்னதானம் குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் 22 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையில் இதனை 30 ஆயிரமாக அதிகரிக்க தேவசம் போர்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த …