`யாருடனும் கூட்டணி இல்லை’ – ஜி.கே வாசன் அறிவிப்பின் பின்னணி

இருக்கட்சிகளுமே மெகா கூட்டணி அமைப்போம் எனச் சொல்லி வந்தாலும் எந்த முன்நகர்வும் இல்லை. எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்காமல் இருப்பது கட்சியை அக்டிவ்வாக வைத்திருக்க தடையாக இருக்குமென்பதால் கூட்டணிக்கு தயாராகிவிட்டார் ஜி.கே வாசன். ஏற்கனவே …