ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் Review: அடர்த்தியும் ஆச்சரியமும் கலந்த ரெட்ரோ ட்ரீட்! துப்பாக்கிகளுக்கு எதிரே வலிமையான ஆயுதமாக கேமராவை முன்னிறுத்தினால் என்ன நடக்கும் என்பதுதான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. தன் தந்தையின் விருப்பப்படி காவல் துறையில் சேர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் கிருபாகரன் (எஸ்.ஜே.சூர்யா). சந்தர்ப்ப …