FIFA Women’s World Cup: Spain’s Football Chief Rubiales Apologises For Kissing Jennifer Hermoso After Final | FIFA WWC 2023: ‘உதட்டில் முத்தம் கொடுத்தது தப்புதான்.. மன்னிச்சுடுங்க..’

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – ஸ்பெயின் மோதின. இந்த போட்டியில் ஸ்பெயின் கேப்டன் ஓல்கா …