ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “மனுஷனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா…” – சசிகுமார், சூரியின் ‘கருடன்’ கிளிம்ஸ் எப்படி? சென்னை: சசிகுமார், சூரி நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் …