ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் 150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப் பாடல் – ‘ரவுடி பேபி’ சாதனை! சென்னை: யூடியூப் தளத்தில் 150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப் பாடல் என்ற சாதனையை ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த …