முக்கிய செய்திகள், விளையாட்டு “2019 அரையிறுதியை நினைக்காமல் இருக்க முடியாது” – இந்தியாவை சீண்டும் ராஸ் டெய்லர் | ODI WC 23 மும்பை: உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்ள இந்திய அணி பதற்றமாக இருக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். ஐசிசி நிகழ்வொன்றில் பேசிய ராஸ் டெய்லர் உலகக் …