முக்கிய செய்திகள், விளையாட்டு நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ஊழல் குற்றச்சாட்டு – இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பும் பின்னணியும் கொழும்பு: உலகக் கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்துள்ளது அந்நாட்டு அரசு. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 …