ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் பூமிக்கு அடியில் குகை அமைத்து ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா நடித்துள்ள திரைப்படம், ‘ரூட் நம்பர் 17’. நேனி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்துள்ள படமான இதை ‘தாய்நிலம்’ படத்தை இயக்கிய அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். ஹரிஷ் …