ADMK: விலகி சென்ற பாஜக! அதிமுக உடன் கூட்டணியா? சீமான் பரபரப்பு பதில்!

ADMK: விலகி சென்ற பாஜக! அதிமுக உடன் கூட்டணியா? சீமான் பரபரப்பு பதில்!

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், முதன்முதலாக விலகுகிறோம் என அண்ணன் ஜெயக்குமார் அறிவித்ததற்கே நான் வாழ்த்து …