அரசியல் வாரிசுக்கு முக்கியத்துவம்; எங்கும் `எடப்பாடி’ ; 27 வகை உணவு! மாப்பிள்ளை என்னவோ வேலுமணி அண்ணன் மகன் விவேக் தான். ஆனால் மேடையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது வேலுமணி மகன் விகாஸ்க்கு தான். அவர் அருகிலேயே 2 நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். மேடைக்கு வரும் விஐபிகளிடம் …