முக்கிய செய்திகள் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய RBVS மணியன் கைது! இதுதொடர்பாக விஸ்வ இந்து பரீசத் முன்னாள் மாநிலத்துணைத்தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன் பேசிய காணொலி ஒன்று வைரல் ஆகியுள்ளது. அதில் அவர், ‘இந்திய அரசியலமைப்பை அம்பேத்கர் மட்டும் எழுதவில்லை. அம்பேத்கரும் திருமாவளவனும் ஒரு சாதி கிடையாது. …