தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு; பங்கு போடப்பட்ட 140

தமிழகம் முழுக்க மொத்தம் இரண்டு கோடியே 24 லட்சம் கார்டுகள் உள்ளன. இதில் 2 கோடியே 20 லட்சம் கார்டுகளுக்கும், இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு உத்தரவிட்டது. …