ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஹரி – விஷாலின் ‘ரத்னம்’ ஏப்ரல் 26-ல் ரிலீஸ்! சென்னை: விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு ஹரி – விஷால் கூட்டணியில் உருவாகும் முன்றாவது படம் …