ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ராஷ்மிகாவை தொடர்ந்து கேத்ரீனா கைஃப்: அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’ அத்துமீறல் ‘டீப் ஃபேக்’ மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தற்போது பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப்பின் போலியான புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. ‘டீப் ஃபேக்’ என்ற …