டெஸ்ட் கிரிக்கெட் மீது வேட்கை இருப்பவருக்கே அணியில் வாய்ப்பு: ரோகித் சர்மா மனம் திறப்பு

ராஞ்சி: அணித் தேர்வைப் பொறுத்தவரை எந்த வீரருக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது வேட்கை இருக்கிறதோ, அவருக்குத்தான் வாய்ப்பளித்து வருகிறோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் …

ராஞ்சி போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என தன்வசப்படுத்தியது. சொந்த மண்ணில் …

ராஞ்சி டெஸ்டில் இந்தியா அபார வெற்றி – தொடரையும் கைப்பற்றி அசத்தல்

ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்தியா, இங்கிலாந்து …

“ரகசியமாக அவனை கிரிக்கெட் ஆட அனுப்புவேன்” – ஆகாஷ் தீப் தாயார் உருக்கம்

ராஞ்சி: ராஞ்சியில் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் ஆகாஷ் தீப்பின் பயணம் கடினமானது. ஆகாஷ் தீப்பின் தாயார் லதுமா தேவி இல்லையெனில் ஆகாஷ் தீப் என்றொரு வேகப்பந்து வீச்சாளர் இன்று இந்திய அணிக்குக் கிடைத்திருக்க …

“இந்த பிட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” – பஷீர் சொல்லும் வெற்றி வாய்ப்புகள்

ராஞ்சி: இங்கிலாந்து அணியின் உயரமான ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் தன் முதல் 5 விக்கெட் பவுலிங்கை தன் தாத்தாக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்திய அணி வெற்றி பெற மேலும் 152 ரன்கள் தேவை என்ற …

ராஞ்சி டெஸ்ட் | அஸ்வினின் அதிக முறை 5 விக்கெட் சாதனை: இந்திய அணி வெற்றிக்கு 192 ரன்கள் இலக்கு

ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 30 ரன்களுடனும், குல்திப் யாதவ் 17 …

ராஞ்சி டெஸ்ட் | துருவ் ஜூரெல் சிறப்பான ஆட்டம் – இந்தியா 307 ரன்களுக்கு ஆல் அவுட்

ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்தின் அட்டகாசமான பந்து வீச்சினால் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு …

பென் ஸ்டோக்ஸ் பரிதாபம் – கணுக்காலுக்குக் கீழ் சென்ற பந்துக்கு கொண்டாட்டம் அவசியமா?

ராஞ்சி: ராஞ்சியில் இன்று தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முதல் செஷனில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்தது. பெங்கால் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் …

சுழலுக்கு சாதகமான ராஞ்சி ஆடுகளம்: பும்ராவுக்கு ஓய்வு எனில், இந்திய அணி திட்டம் என்ன?

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ராஞ்சி பிட்சை முழுவதும் குழிப்பிட்ச் ஆகப் போடுவதன் …