“ `சங்கி' முதல் விஜய், அதிமுக வரை..!" – வானதியின்

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க யாருடன் கூட்டணியமைத்து களமிறங்குகிறது, பா.ஜ.க யாருடன் கைகோக்கிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. …

“எம்.ஜி.ஆர் தனிக்கட்சி… கலைஞரின் இதயம் எவ்வளவு வேதனையில்

ரஜினிகாந்த் எவ்­வ­ளவு வேத­னை­கள், சங்­க­டங்­கள், ஏமாற்­றங்­கள், துரோகங்கள் என அத்­த­னை­யும் தாண்டி தொண்­டர்­க­ளுக்கு அவர் எழு­திய ஆயிரக்­க­ணக்­கான கடி­தங்­கள், கட்டுரைகள், சினி­மா­வில் எழு­திய வசனங்­கள், அவர் செய்த சுற்­றுப்­ப­ய­ணங்­கள், மேடைப்­பேச்­சு­கள், 13 ஆண்டுகள் ஆட்­சி­யில் …