ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “இது முற்றிலும் கேவலமான செயல்” – சாய் பல்லவி காட்டம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கழுத்தில் ரோஜா மாலைகளுடன் சாய் பல்லவி அருகில் நிற்கும் புகைப்படங்களை க்ராப் செய்து வெளியிட்டு இருவருக்கும் திருமணம் என பரவிய வதந்தி குறித்து நடிகை சாய் பல்லவி காட்டமாக விளக்கமளித்துள்ளார். …