பிறந்தநாளுக்கு வாழ்த்திய ஆளுநர், முதல்வருக்கு ரஜினி நன்றி

சென்னை: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியொருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை நேற்று (டிச.12) கொண்டாடினார். …

தொழுகையில் ரஜினி – ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ கிளிம்ஸ் வீடியோ எப்படி?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. …

லோகேஷ் கனகராஜின் ‘ரஜினி 171’-ல் சிவகார்த்திகேயன்?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘ரஜினி171’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. …

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “5 படங்களை …

“ரஜினியின் பணிவு, மரியாதை” – மாதுரி தீக்‌ஷித் ஆச்சரியம்

பிரபல இந்தி நடிகை மாதுரி தீக்‌ஷித். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், ரஜினிகாந்துடன் ‘உத்தர் தக்‌ஷின்’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மும்பையில் தனது கணவர் ஸ்ரீராம் நேனேவுடன் சமீபத்தில் ரஜினிகாந்தை …

“காக்கா, கழுகு கதைகளால் எந்தப் பயனும் இல்லை” – லெஜெண்ட் சரவணன் கருத்து 

சென்னை: காக்கா, கழுகு கதைகளால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்று நடிகர் லெஜெண்ட் சரவணன் பேசியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் …

“ரஜினியை ராகவேந்திரா சுவாமியாக பார்க்கிறேன்” – ராகவா லாரன்ஸ்

சென்னை: ரஜினிகாந்தை தன்னுடைய ராகவேந்திரா சுவாமியாக பார்ப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழாவில் தெரிவித்துள்ளார். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழா நேற்று (நவ.17) சென்னையில் …

கருணாநிதி நூற்றாண்டு விழா | ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது. மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும் கருணாநிதி நூற்றாண்டு …

“அரையிறுதியில் இந்தியா வெல்ல ஷமிதான் காரணம்” – ரஜினி பாராட்டு

சென்னை: “இந்த முறை உலக கோப்பை நமக்குதான். அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற 100 சதவீதம் மொகமது ஷமிதான் காரணம்” என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை …

சூப்பர்ஸ்டார் யார்? – எடிட் செய்யப்பட்ட ட்வீட்டுக்கு விஷ்ணு விஷால் விளக்கம்

சென்னை: கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தில் தான் எடிட் செய்த கேப்ஷன் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அன்று தனது எக்ஸ் பக்கத்தில் …