ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘ரஜினி 170’ படத் தலைப்பு, பிறந்தநாள் டீசர் செவ்வாய்க்கிழமை வெளியீடு! சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கு ‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தநாள் டீசர் நாளை (டிச.12) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் …