ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் ‘லால் சலாம்’ பொங்கல் ரிலீஸ்

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா …

‘தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனாதான் தீப்பிடிக்கும். ஆனா…' – மூன்று முகம்

ரஜினிகாந்தின் டாப் 10 படங்களில், ‘மூன்று முகம்’ படத்துக்கு முக்கிய இடம் உண்டு. மூன்று வேடங்களில் அவர் நடித்து சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் அலெக்ஸ்பாண்டியன், ஆல்டைம் லைக்ஸ் அள்ளும் அலாதி கேரக்டர். ஏ. …

“ஜெய்ஷா ஜி… அன்புக்கு நன்றி” – கோல்டன் டிக்கெட் பெற்ற ரஜினி நெகிழ்ச்சி

சென்னை: உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ கொடுத்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஐசிசி உலக கோப்பைக்கான மதிப்புமிக்க கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐயிடமிருந்து …

“ரீ-ரெக்கார்டிங் முன்பு ‘ஜெயிலர்’ சுமாருக்கு மேலான படம்தான். ஆனால்…” – ரஜினி ஓப்பன் டாக்

சென்னை: “ரீ-ரெக்கார்டிங் முன்பு படம் சுமாருக்கும் மேலாக (above avarage) இருந்தது. பின்பு அனிருத் அதனை தூக்கி நிறுத்திவிட்டார்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் …

ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி கவுரவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை நடிகர் ரஜினிகாந்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கவுரவித்துள்ளார். 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது. இந்த …

என் நண்பர் ரஜினியை லோகேஷ் இயக்குவது பெருமை: கமல்ஹாசன் நெகிழ்ச்சி

தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா துபாயில் நடந்தது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரை நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இப்போது நடந்த விழாவில், மணிரத்னம், கமல்ஹாசன்,த்ரிஷா …

“என்னுடைய ரசிகர் லோகேஷ், நண்பர் ரஜினியை இயக்குவது பெருமை” – கமல்ஹாசன்

துபாய்: “என்னுடைய ரசிகர் (லோகேஷ் கனகராஜ்), என்னுடைய நண்பருக்கு (ரஜினி) படம் பண்ணுவது எனக்குத் தானே பெருமை” என கமல்ஹாசன் பேசியுள்ளார். துபாயில் ‘SIIMAAwards2023’ விருது வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் …

மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை குவித்து …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘ரஜினிகாந்த் 171’ – சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா …