ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “என் மகள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” – சர்ச்சைக்கு ரஜினிகாந்த் விளக்கம் சென்னை: ‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் …