ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ரஜினியை இயக்குகிறார் மாரி செல்வராஜ்? சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இப்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதை ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் …