ஆன்மீகம், முக்கிய செய்திகள் தஞ்சை பெரிய கோயிலில் அக். 24, 25-ல் ராஜராஜ சோழன் 1038-வது சதய விழா: தமிழக அரசு சார்பில் கொண்டாட்டம் தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் 24, 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம் செய்தியாளர்களிடம் நேற்று …