ஆன்மீகம், முக்கிய செய்திகள் மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் கோலாகலம் மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு (18-ம்படி கோபுரம்) இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க கோபுர தரிசனம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் …