இதுகுறித்து திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்டோம். “நான் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா சென்றிருந்தேன். மரியாதை நிமித்தமாக அந்த மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்தேன். ராகுல் காந்தியிடம் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. எனவே …
Tag: Rahul Gandhi
Published:06 Sep 2023 12 PMUpdated:06 Sep 2023 12 PM “வரக்கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் …
அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன் கட்சிப் பதவி பறிப்பு! திமுக தலைமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம் நகர்மன்ற தி.மு.க-வில் 13 …
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திட, கடந்த 2019 ஜூன் 19-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் …
மேலும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஷரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி …
இது தொடர்பாக I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, “அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஓசிசிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சர்வதேச அளவில் …
மும்பையில் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணிக் கூட்டம் இன்று சாந்தாகுரூஸிலுள்ள கிராண்ட் ஹயத் ஹோட்டலில் தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் காலையிலிருந்தே மும்பைக்கு வரத்தொடங்கினர். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, மராத்திய …
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் நியமனம் செய்யப்பட்டார். கட்சி விதிமுறைகளின் படி அவரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்க ஜோதிமணி, …
மணிப்பூர் கலவரம், நாடாளுமன்றத் தேர்தல், I.N.D.I.A கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தொடர்புகொண்டு பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்… “இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் மணிப்பூருக்கு …
லட்சத்தீவு எம்.பி-யாக இருப்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது ஃபைசல். 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட மோதலில் எம்.பி முகமது ஃபைசலும், அவரின் சகோதரர்களும், மறைந்த காங்கிரஸ் கட்சியின் …
