'நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் இந்தியா

சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …

Tamil News Live Today: 5 பெண் ஓதுவார்கள் உட்பட 15 ஓதுவார்கள்

5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை! ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை, அந்தத் துறை …

2024 தேர்தல்: “முடிந்தால் இந்த தொகுதியில் என்னை எதிர்த்து

நீங்கள் (ராகுல் காந்தி) தொடர்ந்து பெரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறீர்கள். எனவே களத்தில் இறங்கி என்னை எதிர்த்துப் போராடுங்கள். காங்கிரஸ்காரர்கள் நிறைய சொல்வார்கள், ஆனால் நான் தயாராகத் தான் இருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் …

Rapid Fire With Rahul: `மெஸ்ஸியா, ரொனால்டோவா?' –

ஒரே நாடு ஒரே தேர்தல், பாரத் பெயர்மாற்ற சர்ச்சை, அதானி மோசடி உட்பட பல விவகாரங்களில் பா.ஜ.க-வுக்கு எதிராக தீவிரமாக அரசியலை முன்னெடுத்துவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனியார் ஊடக நிகழ்ச்சியில் அரசியலுக்கு …

“வெறுப்பு தோற்கும், அன்பு வெல்லும்!" – ராகுல்

மக்களவையில் நேற்று முன்தினம் சந்திரயான் 3-ன் வெற்றி குறித்த விவாதத்தின்போது, பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சக எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி எனக் கூறியது பெரும் பூதாகரமாக …

"மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழுமையடையாமல் இருப்பது

அதனால் இதை உடனடியாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே இது நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கதல்ல. …

Women Reservation: மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்;

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற, 1996-ம் ஆண்டு முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 2010-ம் ஆண்டு …

Tamil News Live Today: திமுக முப்பெரும் விழா; வேலூரில்

திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை …

“ராகுலுக்கும், உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு போட

மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிட்டது என இன்​று சில பெண்கள் சந்தோஷமாக இருக்கலாம். இவர்கள் ஒரு பெண்ணுக்கு மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ​​ஆனால் முதலில் நிறைந்த அமாவாசையாக பார்த்து ஒரு ரூபாய் போட்டிருக்கிறார்கள். ​மகளிர் உரிமைத் தொகை என்ற …

Tamil News Today Live : நடிகை விஜயலட்சுமி புகார்;

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை! சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் …