முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC Final | இந்திய அணி 240 ரன்கள் சேர்ப்பு: ராகுல், கோலி அரைசதம் கடந்தனர் அகமதாபாத்: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 240 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. கே.எல்.ராகுல் 66 ரன்கள், விராட் கோலி 54 ரன்கள், ரோகித் சர்மா 47 ரன்கள் …