ஜோதிடம் மேஷம் முதல் மீனம் வரை: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 – 19.05.2025 மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து கொண்டு உடல் நலக்குறைவுகளையும், குடும்பத்தில் பிரச்சினைகளையும் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் …