திடீர் பண வரவு கிட்டும் .. கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.. ராகு- சூரியனின் அருளால் லாபம் பார்க்க போகும் ராசிகள்!

திடீர் பண வரவு கிட்டும் .. கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.. ராகு- சூரியனின் அருளால் லாபம் பார்க்க போகும் ராசிகள்!

ரிஷப ராசிக்கு 11ம் வீட்டில் சூரியனும் ராகுவும் இணைந்திருப்பது பலன் தரும். உங்கள் ஆசைகள் நிறைவேறும், உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். இதுமட்டுமின்றி, உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் முன்னேறலாம். …