ஜோதிடம் Ketu transit : கேது பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த சில மாதங்கள் வரப்பிரசாதம் மக்களே! ஜோதிடத்தின் படி கேது பகவான் நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. மெதுவாக நகரும் கிரகங்களில் கேதுவும் ஒன்று. எப்போதும் பிற்போக்கு திசையில் நகரும். கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கேது, கன்னி …