ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் பழம்பெரும் இயக்குநர் ரா.சங்கரன் காலமானார் சென்னை: இயக்குநரும், ‘மௌனராகம்’ படத்தில் ரேவதி அப்பாவாக நடித்தவருமான ரா.சங்கரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92. ‘ஒரு கைதியின் டைரி’, ‘பகல் நிலவு’, ‘அழகர் சாமி’, ‘மௌன ராகம்’ உள்ளிட்ட …