அரசியல் “காவிரி நீரை பெற்று தரும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை!” – அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதனை தான் எடப்பாடியார் பெரிதும் எதிர்பார்க்கிறார். எந்த தேர்தலாக இருந்தாலும் தஞ்சாவூரில் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக முதல் செய்தி வர வேண்டும். எம்.ஜி.ஆர் தீயசக்தி தி.மு.கவை எதிர்த்து இந்த …