முக்கிய செய்திகள், விளையாட்டு ‘ஆந்திர அணியில் விளையாடப் போவதில்லை’ – ஹனுமா விஹாரி | அரசியல் தலையீடு என புகார் இந்தூர்: ஆந்திர கிரிக்கெட் அணிக்காக இனி விளையாட மாட்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி அறிவித்துள்ளார். அரசியல் தலையீடு காரணமாக இந்த முடிவை எடுப்பதாக சமூக வலைதளத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். நடப்பு …