ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடர் | 2-வது சுற்றில் சிந்து தோல்வி

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் …