“செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்

சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஆகஸ்ட் 28-ம் தேதி வரை …