ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “புஷ்பா 3-வது பாகமும் வரும்” – அல்லு அர்ஜுன் கொடுத்த அப்டேட் பெர்லின்: “நீங்கள் கண்டிப்பாக ‘புஷ்பா’ படத்தின் 3-வது பாகத்தையும் எதிர்பார்க்கலாம். அதன் சீக்வல்களை உருவாக்க விரும்புகிறோம்” என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் …